![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்?
| ||||
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா?
| ||||
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன்.
| ||||
நீங்கள் மிகவும் நன்றக பேசுகிறீர்கள்.
| ||||
இந்த பாஷைகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன.
| ||||
எனக்கு இவை நன்றாக புரிகிறது.
| ||||
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம்.
| ||||
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன்.
| ||||
தயவு செய்து என் தவறுகளை உடனுக் குடன் திருத்துங்கள்.
| ||||
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது.
| ||||
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது.
| ||||
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது.
| ||||
உங்களுடைய தாய்மொழி எது?
| ||||
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா?
| ||||
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்?
| ||||
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை.
| ||||
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை.
| ||||
எனக்கு மறந்து விட்டது.
| ||||